நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டனர்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்….!!

சமூக வலைத்தளங்களில் எழுதுவோர் தனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டதாக நடிகை அஞ்சலி நகைச்சுவையாக கூறியுள்ளார். திருமணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். ஆனால், அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.…

Read more

Other Story