மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் பிருத்விஷா... எந்த அணிக்காக தெரியுமா..?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்விஷா. இவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களின் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்ட நிலையில் உலக கோப்பையை வென்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் அதிக அளவிலான போட்டிகளில்…
Read more