அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி… தமிழக அரசு GOOD NEWS..!!!
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில்…
Read more