வெடித்த சர்ச்சை… திமுக முக்கிய புள்ளியின் அமைச்சர் பதவி பறிப்பு…? முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு…!!!
திமுக கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவு படுத்தியதால் சமீபத்தில் துறை மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. அதாவது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அரசுக்கு…
Read more