ரயில் நிலையங்களில் பாரத் அரிசி விற்க அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தக பிரிவு தலைமை இயக்குனர் நீரஜ்…
Read more