“கப்பம் கட்டுவதில் கில்லாடி”…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அதிமுக மாஜி….!!!!
கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசினார். அவர் பேசியதாவது, மூத்த…
Read more