Breaking: கங்கையை தூய்மைப்படுத்துவது போல அனைத்து ஆறுகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்…. நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்…!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

Other Story