“ஒலிம்பிக்… காமன்வெல்த் போட்டிகளில் வென்றால் அரசு வேலை” வெளியான அறிவிப்பு..!!
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு நேரடி அரசு வேலை வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம், திறமையான வீரர்கள்…
Read more