மருத்துவ படிப்புகளுக்கான தகுதிச்சான்று பெற இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கு தகுதி சான்று கோரி விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 28) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.…

Read more

Other Story