இனி இந்த பகுதியில் மரங்களை வெட்டினால் அபராதம்…. தமிழக மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் தங்களுடைய தேவைக்காக வெட்டுகின்றனர். இதனால் நாளடைவில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் புறம்போக்கு பகுதியில்…

Read more

Other Story