முதல்ல அவங்க கொண்டு வரட்டும்… “அப்புறம் தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம்”… அமைச்சர் ரகுபதி ஒரே போடு..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தி வரும் நிலையில் மதுவிலக்கை தேசியமயமாக்குவது அவசியம் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் அனைத்து மது கடைகளையும் மூடலாம்… ஆனால்..? அமைச்சர் முத்துசாமி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தும் நிலையில் அந்த மாநாட்டு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில்…

Read more

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு: மது விற்பனையில் இவ்வளவு கோடி நஷ்டம்…. வெளியான தகவல்…!!

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கணிசமான நஷ்டம் ஏற்படும் என பெங்களூரு நகர மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளுக்கு சங்கம் கடிதமும் எழுதியது. மது விற்பனை அதிகரிக்கும் காதலர் தினத்தையொட்டி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

அமலில் இருக்கும் மதுவிலக்கு…. ஆனா இங்கு மது அருந்த அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு…!!!

மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் மது அருந்துவதற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சர்வதேச நிதி சேவை மையமாகவும்…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரும்…. சூழலை உருவாக்கிய சிறுமியின் தற்கொலை….. ராமதாஸ் ட்வீட்…!!!

வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது சிறுமியான விஷ்ணு பிரியா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பாமக என்ற நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கு: 10581 என்ற கட்டணமில்லா எண் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

அதற்காக EPS உடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்?…. விசிக தலைவர் திருமாவளவன் தகவல்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

Other Story