“20 வருஷத்துக்கு முன்னாடி நான் பேசுனது தப்புதான்”… பெரியாரே ஒரு மண்தான்.. பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா..? சீமான் மீண்டும் பரபரப்பு பேச்சு..!!!
சென்னையில் கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் வழக்காடுவோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் மற்றும் மத போதவர்கள்…
Read more