ALERT: SCREEN SHOT மூலம் பணத்தை திருடும் மோசடி கும்பல்…. சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனை அறியாத மக்கள் பலவிதமான மோசடிகளில் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்து விடுகிறார்கள். தினம்தோறும் புதுவிதமான…
Read more