யாரோ ஒரு முட்டாள் தப்பு செய்கிறான்…. நானும் அதே தப்பு செய்ய முடியுமா ? டென்ஷன் ஆன ”காமராஜர்” அதே ஸ்டாண்ட்டில் தமிழக காங்கிரஸ்…!!
செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக காங்கிரசை பொருத்தவரை பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. ஏன்னா இந்தியாவிலேயே தமிழக காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் உடைய தலைமையில் இருந்தபோது, பூரண மதுவிலக்கை தன்னுடைய கொள்கையாக…
Read more