பயிர் காப்பீடு… இன்றே கடைசி நாள்… விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!
ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் நலனை கருதி பயிர் காப்பீடு செய்ய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகசூல்…
Read more