உச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகர் திருடர்களால் சுட்டு படுகொலை…. பரபரப்பில் ஹாலிவுட்….!!!
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜானி வேக்டர் (37). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வேக்டர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read more