Breaking: தமிழகத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். முன்னதாக அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு…
Read more