தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சுப்பிரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி 11 ஆகிய இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் கிறிஸ்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.