நான் யாரையும் தப்பா பேசுனதில்லை…! என்னை எல்லாருக்கும் தெரியும்…. குஷ்பு மாஸ் ஸ்பீச்…!!
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, என்னை பொருத்தவரைக்கும் எந்த பகுதியில் வாழும் மக்கள் இருந்தாலும் நமக்கு சமமாக உட்கார்ந்து பேசக்கூடிய….. நமக்கு சமமா இந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எல்லா உரிமையும் இருக்கு….. அவங்களுக்கு குறிப்பிட்ட ஒரு ஏரியாவுல…
Read more