தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணி…. விண்ணப்பத்தாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் முதல்கட்டமாக 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி…
Read more