தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அருமையான திட்டம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் தலைமைத் திறனை மேம்படுத்தும் முயற்சியாக மாணவர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் பங்கேற்கும் குழுக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் தலைவர் மற்றும்…
Read more