ஜெயிலில் உள்ளே நடந்த ”சம்பவம்” … இதை சும்மா விடமாட்டேன்… ஆவேசமான அமர் பிரசாத் ரெட்டி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ்ல இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்… பிரஸ் மிகப்பெரிய சப்போர்ட் பண்ணாங்க. அதுல டவுட்டே இல்ல… பிரிண்ட் மீடியாவில் இருந்து… யூடுப் மீடியால இருந்து…. ட்ரெடிஷனல் மீடியாவில் இருந்து…. டிஜிட்டல் மீடியாவில் இருந்து…
Read more