“30 கோடி மக்களின் வாழ்வாதாரம்”… பாகிஸ்தான் மக்களை தண்டிப்பது சரியல்ல… சிந்து நதிநீர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யுங்க… சீமான் கோரிக்கை..!!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முடிவு நியாயமற்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் என்றாலும், சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற…
Read more