தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு…
Read more