மாசி மகம்.. நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கம்… ரயில்வே நிர்வாகம் தகவல்…!!!!
மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மார்ச் மாதம் 3-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் உஜ்ஜயினி, நர்மதை, ஸ்ரீசைலம் போன்ற இடங்களுக்கு செல்கிறது. மேலும் www.ularail.com என்ற…
Read more