FLASH: பெஞ்சல் புயல் எதிரொலி…! தமிழகத்தில் நாளை 500 இடங்களில் காலை 9 மணி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!
தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…
Read more