24 மணி நேரமாக சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் தவித்த குடும்பம்… டிரோன் மூலம் பத்திரமாக மீட்பு… எப்படி தெரியுமா?..!!
சவூதி அரேபியாவின் மத்திய பகுதியில் உள்ள அல்தவாத்மி பகுதியை தாண்டி ஒரு பாலைவனப் பயணத்தில் சென்ற குடும்பம், கடந்த வாரம் 24 மணி நேரத்திற்கு மேலாக மணல் பள்ளத்தாக்குகளில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை சந்தித்தது. உணவு, தண்ணீர், மற்றும்…
Read more