தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை குடியரசு தின விழாவில்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!
இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்நிலையில் பொதுவாக சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்…
Read more