“இப்படி ஒரு ஸ்டண்ட் தேவையா”..? உங்க ரீல்ஸ் மோகத்துக்கு வாயில்லா ஜீவன் தான் பலிகடா… நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ..!!
இப்போதைய காலகட்டத்தில், பலர் சவாலான செய்கைகளில் ஈடுபடுவதும், அதில் உள்ள ஆபத்துகளை உணராமல், அத்தகைய நிகழ்வுகளைச் செய்ய முன்வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காட்சியில், ஒரு நபர் தனது செல்லப்பிராணியான நாயுடன் ஓடும் ரயிலில் ஏற…
Read more