“சாப்பிட்ட பணத்துக்கு பில்லு மட்டும் போதாது டிப்ஸ்-ம் வேணும்”.. வாடிக்கையாளரை பின் தொடர்ந்து சென்று மிரட்டிய உரிமையாளர்… வைரலாகும் வீடியோ..!!!
அமெரிக்காவில் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்டன் நகரில் ”டேபிள் டூ ஸ்டிக்ஸ்” என்று உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் $19.89 க்கு உணவருந்திய நிலையில் $20 செலுத்திவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே சென்றார்.…
Read more