குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு…!!!
பொதுவாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் மருந்து கடைகளில் டானிக் வாங்கி பெற்றோர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கின்றனர். ஆனால் இந்த மருந்துகளில் நச்சுப் பொருட்கள் அதிகம் உள்ளதாக மத்திய மருந்து தர…
Read more