இந்திய அணியில் மெகா மாற்றம்…!! “பயிற்சியாளர் குழு கூண்டோடு கலைப்பு”… முக்கிய புள்ளிகளின் பதவி பறிப்பு…!!!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். கம்பீர் தனது விருப்பத்திற்கு ஏற்ப புதிய…
Read more