அடடே…! “கிரீன் மேஜிக் பிளஸ்”… ஆவின் நிறுவனத்தில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்…!!!
ஆவின் நிறுவனம் சுமார் 200 வகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து வருகின்றது. இதனை நுகர்வோருக்கு நியாயமான விலையிலும் விற்பனை செய்கின்றது. இந்த பால் விற்பனை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 2019-20ம் ஆண்டில்…
Read more