குட் நியூஸ்…!! தமிழகம் முழுவதும் இவர்களுக்கு சம்பளத்துடன் 15 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும். அதே நேரத்தில் இந்த மாதம் பதிவாகும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்து கோடை விடுமுறையை நீடிக்க வாய்ப்புள்ளதாக…
Read more