“பழைய பங்காளி அதிமுகவை பகிரங்கமாக மீண்டும் கைப்பிடித்தது பாஜக”…. திமுகவும் உறவில் தான் இருக்காங்க… 2026-ல் இந்த நாடகம் அரங்கேறும்… போட்டுத்தாக்கிய விஜய்…!!
தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இதனை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும்…
Read more