தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் நீட்டா பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
Read more