மக்களே அலர்ட்…! “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இன்று, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read more