கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! அக்கறை கூடும்..!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…
Read more