ஹிஜாப் போட மாட்டீங்களா..? அப்போ நீங்கலாம் MENTEL HOSPITAL-க்கு தான் போகணும்… புதிய சட்டம் போட்ட ஈரான்… குமுறும் பெண்கள்…!!
ஈரான் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுவது வேதனை அளிக்கும் விதமாகவும் பெண்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியானதாகவும் இருக்கிறது. அதாவது அந்த நாட்டில் ஹிஜாப் சட்டங்கள் கடுமையானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவி ஹிஜாப் அணியவில்லை என்று…
Read more