“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…
Read more