#INDvPAK : மீண்டும் மழை….. சூப்பர் 4 போட்டி பாதியில் நிறுத்தம்…!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ்…
Read more