விஜய் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?… தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதராக அதிகாரி… வைரலாகும் பதிவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை…
Read more