நான் ஏ.ஆர் ரகுமான் ஆக வாழ ஆசைப்படுகிறேன்…. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக். இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு நீங்கள் யாராக வாழ விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.…
Read more