அமெரிக்க அதிபரிடம் இருக்கும் விலை உயர்ந்த பரிசு பொருள் பிரதமர் மோடி கொடுத்தது தான்… மதிப்பு மட்டுமே 17 லட்சம்… என்ன கிப்ட் தெரியுமா..?
கடந்த 2023 ம் ஆண்டு அமெரிக்கா அதிபராக இருந்தவர் ஜோ பைடன். அப்போது இவரது குடும்பத்தினருக்கு வெளிநாட்டு தலைவர்கள் பலர் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கினர். அந்த பரிசுகளில் விலை உயர்ந்தது பிரதமர் மோடி கொடுத்த பரிசு தான் என்பது…
Read more