காலையிலேயே குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகள் விலை… இன்றைய விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி சென்னையில் பூண்டு, முருங்கைக்காய் மற்றும்…
Read more