“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…
Read more