நடு ரோட்டில் சினிமா பாணியில் நடந்த சேசிங்.. ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி…? போலீஸ் விளக்கம்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.66 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரிகளில் தமிழகம் வழியாக தப்பி ஓட முயன்றனர். இவர்களை காவல்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் நாமக்கல் அருகே போலீசார் துப்பாக்கி சூடு…
Read more