தார் ஊற்றினாலும் ஹிந்தியை அழிக்க முடியாது… “தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அண்ணாமலையை அமர்த்துவது என் கடமை”… சரத்குமார்..!!!
பாஜக கட்சியின் பிரமுகரும், நடிகருமான சரத்குமார் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. கொலை கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டது. திமுக அரசால் தமிழ் மொழி…
Read more