எடப்பாடியோடு 18 பேரை விசாரிக்கணும்… C.M ஸ்டாலின் பாதுகாக்கின்றார்… TN அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் OPS டீம்…!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களே… நான் எனது உரையை முடிப்பதற்கு முன்னால் சொல்லுகிறேன். உங்களை காப்பாற்றுவது வேறு யாரும்…
Read more