புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் தொற்று பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!
“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…
Read more“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!
“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
Read more